பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 1 பைசா குறைவு!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (26.08.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Last Updated : Aug 26, 2018, 09:51 AM IST
பெட்ரோல், டீசல்  விலை லிட்டருக்கு 1 பைசா குறைவு! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (26.08.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்:-

சென்னை _________ பெட்ரோல் - ₹80.69 _____ டீசல் - ₹73.08
டெல்லி ____________ பெட்ரோல் - ₹77.67 _____ டீசல் - ₹69.18
மும்பை ___________ பெட்ரோல் - ₹85.09 _____ டீசல் - ₹73.44
கொல்கத்தா ______ பெட்ரோல் - ₹80.61 _____ டீசல் - ₹72.02
 
(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)

Trending News