இந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன?

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (01.10.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Last Updated : Oct 1, 2018, 08:38 AM IST
இந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன? title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (01.10.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்:-

சென்னை _____/ பெட்ரோல் - ₹ 86.80 _____/ டீசல் - ₹ 79.08
டெல்லி ________/ பெட்ரோல் - ₹ 83.49 _____/ டீசல் - ₹ 74.79
மும்பை _______/ பெட்ரோல் - ₹ 90.84 _____/ டீசல் - ₹ 79.40
கொல்கத்தா __/ பெட்ரோல் - ₹ 85.30 _____/ டீசல் - ₹ 76.64
 
(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)

Trending News