இந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன?

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (18.09.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Last Updated : Sep 18, 2018, 07:27 AM IST
இந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன? title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (18.09.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்:-

சென்னை _____ பெட்ரோல் - ₹ 85.31 _____ டீசல் - ₹ 78.00
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 82.06 _____ டீசல் - ₹ 73.78
மும்பை _______ பெட்ரோல் - ₹ 89.44 _____ டீசல் - ₹ 78.33
கொல்கத்தா __பெட்ரோல் - ₹ 83.91 _____ டீசல் - ₹ 75.63

(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)

 

Trending News