ரூ.3 கோடி மதிப்பிலான மதிப்பிழப்பு நோட்டுகள் பறிமுதல்!

புனேவில் ரூ.3 கோடி மதிப்பிலான மதிப்பிழப்பு தோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

Last Updated : Jul 20, 2018, 06:24 PM IST
ரூ.3 கோடி மதிப்பிலான மதிப்பிழப்பு நோட்டுகள் பறிமுதல்!

புனேவில் ரூ.3 கோடி மதிப்பிலான மதிப்பிழப்பு தோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

மகாரஷ்டிரா மாநிலம் புனேவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புனே காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவரின் தகவல்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டதில் இந்த கும்பள் பிடிப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைதுச் செய்யப்பட்டவர்களின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்!

More Stories

Trending News