கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஊழியர் மர்மமான முறையில் கொலை!

கேரளாவின் திருச்சூர் பகுதியில் ஆர்எஸ்எஸ் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Last Updated : Nov 12, 2017, 04:16 PM IST
கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஊழியர் மர்மமான முறையில் கொலை! title=

கேரளா: கேரளாவின் திருச்சூர் பகுதியில் ஆர்எஸ்எஸ் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரந்தவரின் பெயர் ஆனந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இவர் 4 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் நடைப்பெற்ற CPI(M) ஆர்வலர் ஒருவரின் கொலை வழக்கில் சந்தேதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மரணம் பழிக்கு பழி வாங்கும் முயற்சியா? என சமூக ஊடகங்களின் மக்கள் பலரும் தங்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Trending News