தெலுங்கானாவில் பயிற்சி விமானம் வெடித்து விபத்து!

Last Updated : Sep 28, 2017, 01:29 PM IST
தெலுங்கானாவில் பயிற்சி விமானம் வெடித்து விபத்து! title=

தெலுங்கானா கேசாராவில் இன்று(வியாழன்) இந்திய வானூர்தியின் (IAF) பயிற்சி விமானம் ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த விமானத்தில் பைலட் உள்பட மூன்று பேர் பயனித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத்தில் உள்ள ஹக்கிம்பேட் பயிற்சி அகாடமியில் இருந்து விமானம் புறப்பட்டு, கேசிராவில் உள்ள பயிற்சி மையத்தி சென்றதாக தெரிகிரது.

 

 

விபத்திற்கான காரணம் இதுவரை என்ன என்பது தெரியவில்லை

(மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன)

Trending News