சத்தீஸ்கரில் கிடைத்த இரண்டு அரியவகை கரடிகள்!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் விரித்திருந்த வலையில் இரண்டு அரியவகை கரடிகள் சிக்கியது.

Last Updated : Feb 7, 2018, 12:27 PM IST
சத்தீஸ்கரில் கிடைத்த இரண்டு அரியவகை கரடிகள்! title=

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட போது அருகில் விரித்திருந்த  வலைகளில் இரண்டு அரியவகை கரடிகள் சிக்கியது. அதில், ஒரு கரடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

மற்றொன்று காயமடைந்து. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Trending News