நாளை வெளியாகும் 6 தமிழ்ப் படங்கள்! விவரம் உள்ளே!

தமிழ் சினிமாவில் மொத்தம் 7 படங்கள் நாளை திரைக்கு வர உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்!

Last Updated : Mar 14, 2019, 11:34 AM IST
நாளை வெளியாகும் 6 தமிழ்ப் படங்கள்! விவரம் உள்ளே! title=

தமிழ் சினிமாவில் மொத்தம் 7 படங்கள் நாளை திரைக்கு வர உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்!

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு திரைப்படங்களாவது திரைக்கு வெளியாகிறது. அந்த வகையில் இந்த வாரம் மொத்தம் 6 படங்கள் திரைக்கு வெளியாக உள்ளன. அவை,

1. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

2. கிரிஷ்ணம்


3. ஜூலை காற்றில்


4. நெடுநல்வாடை


5. ஆகவன்


6. கில்லி பம்பரம் கோலி

இந்த 6 படங்களில் எந்தெந்த படங்கள் எந்த அளவிற்கு வரவேற்பை பெரும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending News