அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் வருது.. அகவிலைப்படியில் புதிய டுவிஸ்ட், இதோ அப்டேட்

7th pay commission da hike: இறுதியாக, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்துள்ளது. நவம்பரில் இருந்து சம்பளமும் அதிகரிக்கும். ஆனால், பண்டிகைக் காலத்தில் மகிழ்ச்சி இத்துடன் மட்டுப்பட்டதா? இல்லை, மத்திய ஊழியர்களுக்கு இன்னும் நல்ல செய்தி காத்திருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் அற்புதமான பரிசுகளைப் பெறுவார்கள்.

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் வருது.. அகவிலைப்படியில் புதிய டுவிஸ்ட், இதோ அப்டேட்
Image Credit: 7th Pay Commission (Representative Photo)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.