ரூ.1000க்கும் குறைவான விலையில் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்!

அமேசானின் சிறப்பான தள்ளுபடி மூலம் இந்தியாவில் ரூ.1000க்கும் குறைவான விலையில் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை வாங்கமுடியும்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 26, 2022, 04:52 PM IST
  • அமேசானில் குறைந்த விலையில் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்.
  • ப்ளூடூத் ஸ்பீக்கர்களை வெறும் ரூ.1000க்குள் வாங்க முடியும்.
  • சிறந்த கம்பெனி பிராண்டுகளும் கிடைக்கின்றன.
ரூ.1000க்கும் குறைவான விலையில் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்! title=

வேகமாக வளர்ந்து ஒரு தொழில்நுட்பத்தில் புளூடூத் ஸ்பீக்கர்கள் ஒரு முக்கியமான அம்சமாகும்.  இந்தியாவில் ஏராளமானோர் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர், இவை பயன்படுத்துவதற்கு எளிதானாக இருக்கிறது.  தனிமையில் இருக்கும்போதோ அல்லது பயணத்தின் பொழுதோ பலரும் இதனை பயன்படுத்த பெரிதும் விரும்புகின்றனர்.  சில பிராண்டட் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் அதிக விலையில் இருப்பதால் அதனை சிலரால் வாங்க முடியாது, அதுவே பிராண்டட் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் குறைந்த விலையில் கிடைத்தால் அனைவரும் எளிதாக வாங்க முடியும்.  இதுபோன்று குறைந்த விலையில் சிறந்த ப்ராண்டில் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை வாங்க நினைத்துக்கொண்டு இருக்கும் மக்களுக்கு அமேசான் நிறுவனம் சிறந்த ஆஃபரை வழங்கியுள்ளது.  இந்தியாவில் இந்த சலுகையை பயன்படுத்தி ப்ளூடூத் ஸ்பீக்கர்களை வெறும் ரூ.1000க்குள் வாங்க முடியும்.  

மேலும் படிக்க | சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ரூ.10,000-க்கு ஸ்மார்ட்போன்!

1) ZEBRONICS செப் கண்ட்ரி 3 வாட் வயர்லெஸ் ப்ளூடூத் அவுட்டோர் ஸ்பீக்கர் :

ரூ.999 விலைகொண்ட இந்த ஸெப்ரானிக்ஸ் செப் கண்ட்ரி 3 வாட் ஒயர்லெஸ் ப்ளூடூத் அவுட்டடோர் ஸ்பீக்கர் ஆனது 36 சதவீதம் தள்ளுபடியுடன் ரூ. 644க்கு அமேசானில் விற்கப்படுகிறது.  அடர் கருப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த வகை ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் ப்ளூடூத் வி5.0, எஃப்எம், யூஎஸ்பி/ மைக்ரோ கார்டு, 3.5 எம்எம் ஏயூஎக்ஸ், டிடபுள்யூஎஸ் உள்ளது. 

amazon

2) மிவி ரோம் 2 வயர்லெஸ் புளூடூத் ஸ்பீக்கர் 5W :

ரூ.2999 விலை கொண்ட மிவி ரோம் 2 வயர்லெஸ் புளூடூத் ஸ்பீக்கர் 5W ஆனது 67 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 999 க்கு அமேசானில் கிடைக்கிறது.  கருப்பு நிறம் கொண்ட இந்த வகை ப்ளூடூத் ஸ்பீக்கரில் சிறப்பான ஒலியுடன் கூடிய போர்ட்டபிள் ஸ்பீக்கர், பவர்ஃபுல் பாஸ், வாட்டர் ப்ரூஃப், புளூடூத் 5.0 உள்ளது 

mivi

3) ZEBRONICS செப் ஆக்ஷன் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் :

ரூ.1499 விலைகொண்ட ஸெப்ரானிக்ஸ் செப் ஆக்ஷன் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் ஆனது 33 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.999க்கு அமேசானில் கிடைக்கிறது.  சிவப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த வகை ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் டிடபுள்யூஎஸ், யூஎஸ்பி, ஏயூஎக்ஸ், எஃப்எம் போன்றவை உள்ளது.

zebronics

4) போட் ஸ்டோன் 180 5W புளூடூத் ஸ்பீக்கர் :

ரூ.2,490 விலைகொண்ட போட் ஸ்டோன் 180 5W புளூடூத் ஸ்பீக்கர் ஆனது 60 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.999க்கு அமேசானில் கிடைக்கிறது.  கருப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த வகை ப்ளூடூத் ஸ்பீக்கரானது 10 மணிநேரம் வரை பிளேபேக், 1.75 டிரைவர், ஐபிஎக்ஸ்7 மற்றும் டிடபுள்யூஎஸ் அம்சத்தை கொண்டுள்ளது. 

boat

5) போட் ஸ்டோன் கிரெனேட் 5W புளூடூத் ஸ்பீக்கர் :

ரூ.3990 விலைகொண்ட இந்த போட் ஸ்டோன் கிரெனேட் 5W புளூடூத் ஸ்பீக்கர்  ஆனது 75 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.999க்கு அமேசானில் கிடைக்கிறது.  அடர் கருப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த வகை ப்ளூடூத் ஸ்பீக்கரில் 7 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும் அளவிற்கு பேட்டரி வசதியுள்ளது, மேலும் ஐபிஎக்ஸ்6 வாட்டர் மற்றும் ஷாக் ரெசிஸ்டண்ட் உள்ளது.

boat

மேலும் படிக்க | அக்கவுண்டுகளை பிறருடன் பகிர்ந்தால் கட்டணம்..அதிரடி காட்டும் நெட்ப்ளிக்ஸ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News