Check in Baggage: விமானத்தில் உங்கள் லக்கேஜ் எப்படி கையாளப்படுகிறது என தெரியுமா!

விமான பயணத்தில், நீங்கள் செக் இன் செய்த பிறகு விமானத்தில் லக்கேஜ்கள் மற்றும் சூட்கேஸ்கள் எப்படி  ஏற்றப்படுகின்றன, சேமிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 15, 2021, 04:00 PM IST
Check in Baggage: விமானத்தில் உங்கள் லக்கேஜ் எப்படி கையாளப்படுகிறது என தெரியுமா! title=

விமானத்தில் உங்கள் லக்கேஜ்கள் கையாளப்படும் முறையையும், செக்-இன் செய்த பிறகு விமானத்தில் பைகள் எவ்வாறு வைக்கப்படுகின்றன. பின்னர் அவை எவ்வாறு இறக்கப்படுகின்றன என்பதை பேக்கேஜ் ஹேண்ட்லர் விளக்கியுள்ளார். விமான பயணத்தில், நீங்கள் செக் இன் செய்த பிறகு விமானத்தில் லக்கேஜ்கள் மற்றும் சூட்கேஸ்கள் எப்படி  ஏற்றப்படுகின்றன, சேமிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். 

முதலில்  லகேஜ்கள் பேக்-ரோலர் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு, பைகள் பேக்கேஜ் வேன் மூலம் விமானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பேக்கேஜ் ஹேண்ட்லர் பின்னர் விமானத்தின் உள்ளே ஒரு ரோலரை விரித்து, அதன் மூலம் விமானத்திற்குள் பை கொண்டு செல்லப்படுகிறது. 

 விமானத்திற்குள் பைகள் டெலிவரி செய்யப்பட்ட பிறகு, பேக்கேஜ் கையாளுபவர் அவற்றை அவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கிறார். பயணத்தின் போது அவை விழாமல் இருக்கும் வகையில் அவை அடுக்கி வைக்கப்படுகின்றன.

 

விமானத்திற்குள் பைகள் டெலிவரி செய்யப்பட்ட பிறகு, பேக்கேஜ் கையாளுபவர் அவற்றை அவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கிறார். பயணத்தின் போது அவை விழாமல் இருக்கும் வகையில் அவை அடுக்கி வைக்கப்படுகின்றன.

விமானம் தரையிறங்கிய பிறகு, பேக்கேஜ் கையாளுபவர்கள் பைகளை இறக்கி, பின்னர் பேக்கேஜ் வேன் மூலம் பேக் ரோலரில் ஏற்றுகிறார்கள், அங்கிருந்து பயணிகள் தங்கள் பைகளை எடுத்துக் கொள்வார்கள்

ALSO READ | தமிழகத்திற்கு பயணிக்க கொரோனா சான்றிதழ் கட்டாயம் இல்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News