சென்னை துறைமுகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், Deputy Chief Mechanical Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியாகியிருக்கும் அறிவிப்பின்படி Deputy Chief Mechanical Engineer பணிக்கென மொத்தம் 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டு கால அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.80 ,000 முதல் ரூ.2,20,000வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/... தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதனை Printout எடுத்து கீழே ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS! வாட்ஸ்அப் வங்கி சேவையை தொடங்கியது எஸ்பிஐ
மேலும் படிக்க | Aadhar Card Update: உங்கள் ஆதார் புகைப்படத்தை மாற்றுவது எப்படி
மேலும் படிக்க | Ration Card: இதை உடனடியாக செய்யாவிட்டால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ