போதையில் ஓடும் ரயிலில் உடலுறவில் ஈடுபட்ட இளம் ஜோடி; லீக்கான வீடியோ!!

மது போதையில் இளம் ஜோடி கிளாஸ்கோவிலிருந்து எடின்பர்க் செல்லும் ஸ்காட்ரெயில் ரயிலில் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

Updated: Oct 24, 2019, 11:45 AM IST
போதையில் ஓடும் ரயிலில் உடலுறவில் ஈடுபட்ட இளம் ஜோடி; லீக்கான வீடியோ!!

மது போதையில் இளம் ஜோடி கிளாஸ்கோவிலிருந்து எடின்பர்க் செல்லும் ஸ்காட்ரெயில் ரயிலில் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், மது போதையில் இளம் ஜோடி கிளாஸ்கோவிலிருந்து எடின்பர்க் செல்லும் ஸ்காட்ரெயில் ரயிலில் உடலுறவில் ஈடுபட்ட வீடியே இணையத்தில் விரலாக பரவி வருகிறது. 

குடிபோதையில் இருந்த தம்பதியினர் தங்கள் பாலியல் ஆசையை அடக்க முடியாமல், ஓடும் ரயிலில் உடலுறவு மேற்கொண்டுள்ளனர். அந்த காட்சி ரயிலில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமிராவில் பதிவாயுள்ளது. இந்த வீடியோ பேஸ்புக்கில் லீக்காகி வைரளாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த வாரம் கிளாஸ்கோவிலிருந்து எடின்பர்க் செல்லும் இரவு நேர ரயிலில் நடந்தது. இந்த சம்பவம் குறித்து ஆராய்வதற்காக அதிகாரிகள் இப்போது போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மேலும், முகநூலில் பதிவிட்டது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த வீடியோ சுமார் 2 நிமிட நீளமுள்ள ஒரு வீடியோ கிளிப். அந்த தம்பதி முதலில் முத்தமிடுகின்றனர். இதையடுத்து அந்த ஆண் அந்த பெண்ணிய ரயிலில் உள்ள மேசையில் படுக்க வைத்து ஆடைகளை களைய முயல்கிறான். இதையடுத்து இருவரும் தனைகளை கட்டுப்பாட்டை இழந்து, வெட்டவெளியில் உடலுறவில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து, அவர்கள் எந்த கவலையும் இன்றி சாதாரணமாக அடுத்த நிறுத்தத்தில் இறங்கினார்கள்!.. பயணிகளில் ஒருவர் தி சன் பத்திரிகைக்கு மேற்கோள் காட்டியுள்ளார், "இது மக்கள் ரயிலில் ஈடுபடுவது அதிர்ச்சியூட்டும் நடத்தை. தம்பதியினர் மிகவும் குடிபோதையில் இருந்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது, அவர்களைப் பற்றி என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஒரு குடும்பம் என்றால் என்ன இளம் குழந்தைகளுடன் வண்டியில் அல்லது எந்தவொரு வயதான நபருடனும் நடந்து சென்றனர். இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்லது வேடிக்கையானது என்று அவர்கள் கருதுவது மூர்க்கத்தனமானது. "

இந்த சம்பவம் குறித்து காவலதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த தம்பதிகளை அடையாளம் காணும் முழு நோக்கில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். போது இடத்தில் இவர்கள் இப்படி நடந்து கொண்டதற்கு பலரும் தன்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.