பொதுவாக 1971க்கு முன் பிறந்தவர்கள் தவறவிடும் நன்மைகள் என்ன?

பொதுவாக 1971க்கு முன் பிறந்தவர்கள் தவறவிடும் நன்மைகள் பல இருக்கின்றன. விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாக இருக்கிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 27, 2021, 07:12 PM IST
  • மூத்த குடிமக்களுக்காக பல சிறப்புத் திட்டங்கள் இருக்கின்றன
  • 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் சில சிறப்புத் திட்டங்கள் உள்ளன
  • அதை பயன்படுத்தினால் சேமிப்பு அதிகரிக்கும்
பொதுவாக 1971க்கு முன் பிறந்தவர்கள் தவறவிடும் நன்மைகள் என்ன? title=

புதுடெல்லி: இந்தியாவில் பொதுவாக விழிப்புணர்வு இல்லாததாலோ அல்லது அலட்சியத்தாலோ நமது உரிமைகளை அறியாமல் தவறவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். 50 வயதுக்கு அதிகமானவர்களுக்கு அதாவது 1971 ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்களுக்காக பல நன்மைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அது பற்றி தெரியாததால் தவறவிடுகிறார்கள். 

50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளின் பட்டியல் இது. இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருந்தாலும், பயன்படுத்தாமல் இருப்பவரா நீங்கள்? கண்டிப்பாக பலனை அனுபவியுங்கள். உரிமையை ஏன் விட்டுக் கொடுக்கவேண்டும்?  

Also Read | LIC-யின் வேற லெவல் புதிய திட்டம்; ₹.94 லட்சம் பெற உங்களுக்கு ஒரு வாய்ப்பு!

நீங்கள் 50 வயதிற்கு மேற்பட்டவராக இருந்து, சீனியர் அட்வாண்டேஜின் (Senior Advantage™) உறுப்பினராக இல்லாவிட்டால், இந்தியாவின் சிறந்த பிராண்டுகள் மற்றும் கடைகளில் இருந்து 70% வரை தள்ளுபடிகளை தவற விடுகிறீர்கள். அதைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும்.  

சீனியர் அட்வாண்டேஜ்™ (Senior Advantage™) உறுப்பினர்கள் பிக் பஜார், டிமார்ட், ஸ்டார் பஜார், ரிலையன்ஸ்ஃப்ரெஷ், ஸ்பர், ஹைபர்சிட்டி, Spencer's Retail, வால்மார்ட், அப்பல்லோ பார்மசி, More Retail, மெட்ரோ கேஷ் & கேரி மற்றும் மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி, ஸ்டார்பக்ஸ் மற்றும் பல உணவகங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய்களை தள்ளுபடியில் சேமிக்கலாம்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான கடைகளில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொருட்களை வாங்கும்போது பணத்தை சேமிக்க முடியும்.  நடுத்தர வயதை கடந்தவர்கள் மற்றும் முதியவர்களின் நன்மைக்காக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

Also Read | Tractor Rally சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News