கனவில் இந்த பொருட்களை பார்த்தீர்களா.. அப்படியானல் அடுத்த அம்பானி நீங்க தான்..!!!

நீங்கள் காணும் கனவுகளில் இந்த விஷயங்களை பார்த்தால், நீங்கள் விரைவில் பணக்காரராகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

Written by - ZEE Bureau | Last Updated : Feb 25, 2021, 07:03 PM IST
  • கனவுகள் உங்களை மிகவும் பணக்காரனாக்கலாம். ஆம், நாம் அனைவரும் கனவு காண்கிறோம்.
  • ஒவ்வொரு கனவுக்கும் சில அர்த்தங்கள் உள்ளன.
  • பல முறை நாம் கனவில் காணும் அனைத்தும் நனவாவதை கவனித்திருப்பீர்கள்.
கனவில் இந்த பொருட்களை பார்த்தீர்களா.. அப்படியானல் அடுத்த அம்பானி நீங்க தான்..!!!

கனவுகள் உங்களை மிகவும் பணக்காரனாக்கலாம். ஆம், நாம் அனைவரும் கனவு காண்கிறோம். ஒவ்வொரு கனவுக்கும் சில அர்த்தங்கள் உள்ளன. பல முறை நாம் கனவில் காணும் அனைத்தும் நனவாவதை கவனித்திருப்பீர்கள். உங்கள் கனவுகளில் இந்த விஷயங்களைக் கண்டால், நீங்கள் விரைவில் பணக்காரராகப் போகிறீர்கள் என்று அர்த்தம்

வெற்று பாத்திரங்கள்- கனவுகளில் வெற்று பாத்திரங்களைக் கண்டால், அது மிகவும் சுபத்தை குறிக்கும் கனவாக கருதப்படுகிறது. கனவில் வெற்று பாத்திரங்களைப் கண்டால் நீங்கள் விரைவில் பணக்காரராகப் போகிறீர்கள் என்பதாகும்.

ALSO READ | Vastu Tips: வீட்டில் மகிழ்ச்சி பொங்க உதவும் வாஸ்து குறிப்புகள்..!!!

 

கனவில் எலி - உங்கள் கனவுகளில் ஒரு எலியை கண்டால், திடீரென்று பணம் வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கனவில் எலியை பார்த்தால் ஏழ்மை விலகும் என கூறப்படுகிறது. உங்கள் கனவில் ஒரு எலியையைக் கண்டால், உங்கள் கனவை வீட்டிலுள்ள இளைய குழந்தைக்கு அதை பற்றி சொல்லுங்கள்.

விளக்குமாறு - விளக்குமாறு மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. உங்கள் கனவில் விளக்குமாறை பார்த்தால், நீங்கள் விரைவில் பணக்காரராகப் போகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த கனவு தொடர்பாக உங்கள் தாய் அல்லது வாழ்க்கை துணையிடம் அவசியம் கூறவும்.

மின்னணு பொருட்களைப்  உடைந்து போவதைக் காண்பது - உங்கள் கனவில் எந்த மின்னணு பொருட்களையும் உடைந்து போவதை போல் பார்ப்பது நல்லதாக கருதப்படுகிறது. கனவுகளில் மின்னணு பொருட்கள் பார்ப்பது வறுமையின் அடையாளமாக கருதப்படுகிறது. அதே சமயம் அவை உடைந்து போவதை பார்ப்பது வாழ்க்கையில் வறுமையை நீங்குகிறது என அர்த்தம் ஆகும்.

ALSO READ | Vastu Tips: உணவில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சுவையை கூட்டும் உப்பு..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News