ஒரே இரவில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்! எப்படி தெரியுமா?

உலகின் மிகப்பெரிய ஜாக்பாட் பரிசை அமெரிக்க மெகா மில்லியன் லாட்டரி வழங்குகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 18, 2021, 06:03 AM IST
ஒரே இரவில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்! எப்படி தெரியுமா? title=

உலகின் மிகப்பெரிய ஜாக்பாட் பரிசை அமெரிக்க மெகா மில்லியன் லாட்டரி வழங்குகிறது. இந்திய ரூபாய் மத்திப்பு படி 17.8 பில்லியன் INR ( $240 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும். இந்த மகத்தான பரிசை அமெரிக்காவில் வசிக்கிறீர்களானால் மட்டுமே வெல்ல முடியும் என்று நீங்கள் நினைத்திருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது.

தி அமெரிக்கன் மெகா மில்லியன் லாட்டரி (Lottery) நிறுவனம் இந்த வாரம் உலகின் மிகப்பெரிய பரிசுத்தொகையான 17.8 பில்லியன் ரூபாயை ஜாக்பாட்டாக (Jackpot) அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஒருவர் இந்த ஜாக்பாட் தொகையை எளிதாக வெல்ல முடியும்.

உங்களால் வீட்டில் இருந்தபடியே, அமெரிக்காவில் வசிக்காமல் அமெரிக்க லாட்டரியில் பல கோடிகளை வெல்ல முடியும். இதற்காக நீங்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை.

ALSO READ | LottoSmile: 310 மில்லியன் டாலர் மெகா லாட்டரி டிராவை வெல்ல ரெடியா?

மெகா மில்லியன் லாட்டரி எப்படி செயல்படும்

1. லோட்டோஸ்மைல் (LottoSmile) நிறுவனத்தின் Lottosmile.in. இணைய பக்கத்தில் செல்லுக்கள். அதில் நீங்கள் சைன் - இன் செய்ய வேண்டும். 

2. லோட்டோஸ்மைல் (LottoSmile) பக்கத்தில் இருக்கும் மெகா மில்லியன், பவர் பால் என்று விருப்பத்தை தேர்வு செய்யுங்கள். 

3. உங்களுக்கு பிடித்த எண்களை வைத்து லாட்டரியை தேர்வு செய்யுங்கள். 

4. எத்தனை லைன்கள் வரை நீங்கள் விளையாட வேண்டும் என்பதை அதில் குறிப்பிடுங்கள். 

5. உங்கள் டிக்கெட்டை உறுதி செய்வதன் மூலம் போட்டியில் நீங்கள் பரிசை வெல்ல முடியும்.

இந்தியாவில் இருக்கும் மக்கள் எப்படி லாட்டரி வாங்குவது?
உங்களுக்காக லோட்டோஸ்மைல் (LottoSmile) நிறுவனத்தின் ஏஜென்ட் அமெரிக்காவில் ஒரு லாட்ரியை வாங்குவார். இதற்கு பதிலாக நீங்கள் சிறிய அளவில் பரிவர்த்தனை கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். அமெரிக்காவில் வாங்கப்பட்ட லாட்டரியில் ஸ்கேன் காப்பி உங்களுக்கு அளிக்கப்படும். நீங்கள் வெற்றிபெற்றால் பரிசு தொகை மொத்தமும் கமிஷன் இன்றி மொத்தமாக உங்களுக்கு வழங்கப்படும்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News