அடுத்த 2 நாட்களுக்குள் அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிக்காரர்கள்

கிரகங்களின் அதிபதியான புதன் டிசம்பர் 29-ம் தேதி ராசி மாற்றம் செய்ய உள்ளது. அதன்படி புதன் கிரகம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு காலை 11.40 மணிக்கு பெயர்ச்சியாகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 28, 2021, 05:45 AM IST
அடுத்த 2 நாட்களுக்குள் அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிக்காரர்கள் title=

புதுடெல்லி: கிரகங்களின் ராசி மாற்றம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், 12 ராசிகளுக்கும் ஒரு சுப அல்லது அசுப பலனை தரும். கிரகங்களின் அதிபதியான புதன் டிசம்பர் 29-ம் தேதி ராசி மாற்றம் நிகழ உள்ளார். புதன் கிரகம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு காலை 11.40 மணிக்கு பெயர்ச்சியாகிறது. தனுசு ராசியின் இந்த ராசி மாற்றம் 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்த பலன் தரும். எந்ததெந்த ராசிக்கு அதிர்ஷ்டதம் மழை பொழியும் என்று பார்ப்போம். 

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம் அருமையாக இருக்கும். புதன் பெயர்ச்சியின் போது சட்டப் பணிகள் சாதகமாக இருக்கும். இத்துடன் கடின உழைப்பின் முழுப் பலனும் கிடைக்கும். இது தவிர குடும்ப பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும். பொருளாதார வளமும் உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ALSO READ | குரு பெயர்ச்சி கொட்டும் மழையில் ஆலங்குடி குருபகவானை தரிசித்த பக்தர்கள்

விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு புதனின் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். புதன் சஞ்சாரத்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். இது தவிர, வேலை மாற்றத்தால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மேலும், இந்த மாற்றம் வேலை மாறுவதற்கு சாதகமாக இருக்கும். பணியிட உயர்வு வாய்ப்பு உண்டாகும். அரசு வேலையில் உள்ளவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். திடீர் பண ஆதாயம் கூடும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். புதனின் இந்தப் பெயர்ச்சி உத்தியோகத்தில் நல்ல பலனை உண்டாக்கி தரும். பாராட்டுவார்கள் குவியும். இதன் மூலம் தொழிலில் லாபமும் அதிகரிக்கும். மேலும், முதலீடு செய்வது நன்மை பயக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News