மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை! ரூ.18000 சம்பளம்

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இருக்கும் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 30, 2022, 07:59 PM IST
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை! ரூ.18000 சம்பளம் title=

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரே ஒரு பணியிடம் மட்டும் நிரப்பப்பட இருக்கிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடம்

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Fellow பணிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.

Project Fellow கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகதில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc., General Chemistry தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் படிக்க | SBI ATM கார்ட் தொலைந்துவிட்டதா? உடனே பிளாக் செய்யவும், ஆன்லைன் செயல்முறை இதோ

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்

Project Fellow ஊதிய விவரம்:

பணியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மற்றும் contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ammuruga@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.12.2022 கடைசி தேதியாகும்.

மேலும் படிக்க | நன்றி மறந்த லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் - வைரலாகும் ட்வீட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News