Panchangam: இன்றைய பஞ்சாங்கம்: 2021 ஜூலை 24, ஆடி 8ம் நாள், சனிக்கிழமை

எண்ணங்களே செயலாகும்... நல்லெண்ணங்களை விதைப்போம், நல்லவற்றையே அறுவடை செய்வோம். இன்றைய பஞ்சாங்கம் என்ன சொல்கிறது? 

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 24, 2021, 05:42 AM IST
Panchangam: இன்றைய பஞ்சாங்கம்: 2021 ஜூலை 24, ஆடி 8ம் நாள், சனிக்கிழமை

புதுடெல்லி: பஞ்சாங்கம் (Panchangam) என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை ஆகும். சமய சம்பந்தமான விஷயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்கும் பஞ்சாங்கம் பயன்படுகின்றது.

கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

24-07-2021

தமிழ் ஆண்டு, தேதி - பிலவ, ஆடி 8 
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
வாரம் - சனிக்கிழமை

திதி

சுக்ல பக்ஷ பௌர்ணமி   - Jul 23 10:43 AM – Jul 24 08:06 AM

கிருஷ்ண பக்ஷ பிரதமை  - Jul 24 08:06 AM – Jul 25 05:50 AM

கிருஷ்ண பக்ஷ துவிதியை   - Jul 25 05:50 AM – Jul 26 04:04 AM

நட்சத்திரம்

உத்திராடம் - Jul 23 02:26 PM – Jul 24 12:40 PM

திருவோணம் - Jul 24 12:40 PM – Jul 25 11:18 AM

கரணம்

பவம் - Jul 23 09:23 PM – Jul 24 08:06 AM
பாலவம் - Jul 24 08:06 AM – Jul 24 06:55 PM

கௌலவம் - Jul 24 06:55 PM – Jul 25 05:50 AM

சைதுளை - Jul 25 05:50 AM – Jul 25 04:53 PM

யோகம்

ப்ரீதி - Jul 24 06:11 AM – Jul 25 03:15 AM

ஆயுஷ்மான் - Jul 25 03:15 AM – Jul 26 12:43 AM

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:14 AM
சூரியஸ்தமம் - 6:37 PM

சந்திரௌதயம் - Jul 24 7:10 PM
சந்திராஸ்தமனம் - Jul 25 7:11 AM

அசுபமான காலம்

இராகு - 9:20 AM – 10:53 AM
எமகண்டம் - 1:59 PM – 3:32 PM
குளிகை - 6:14 AM – 7:47 AM

துரமுஹுர்த்தம் - 07:53 AM – 08:43 AM

தியாஜ்யம் - 04:26 PM – 05:57 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 12:01 PM – 12:51 PM

அமிர்த காலம் - 06:44 AM – 08:13 AM, 01:29 AM – 03:00 AM

பிரம்மா முகூர்த்தம் - 04:38 AM – 05:26 AM

நீங்கள் படிக்கின்ற இந்த தகவலை பயனுள்ளதாக கருதினால் பிற குழுக்களிலும் பகிரவும்.

லக்னம்

கடகம்

சந்திராஷ்டமம்

மிருகசீரிஷம், திருவாதிரை

சிறப்புகள்

திருவோண விரதம்,
பட்டினத்து அடிகளார் குருபூஜை,
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜன் திருமஞ்சனம்.

ஆனந்ததி யோகம்

சரம் Upto - 02:11 PM
திரம்

வாரசூலை

சூலம் - கிழக்கு
பரிகாரம் - தயிர்

Also Read | கும்பகோணம் சாரங்கபாணி கோவில் மகிமைகள் தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News