இணையத்தில் வைரலாகும் டாட்டூ செக்ஸ் ரோபோ படங்கள்!

தற்போதைய காலம் முழுவதும் முழுக்க முழுக்க நவீனமயம் ஆகிவிட்டது. மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளும் ரோபோக்களை கொண்டு செய்து வருகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2021, 02:04 PM IST
  • டாட்டூ போட்ட செக்ஸ் பொம்மை வைரல்
  • புகைப்படங்களைப் பகிர்ந்த RealDoll நிறுவனம்
  • நிஜ மனிதர்களைப் போல் தோற்றமளிக்கும் செக்ஸ் ரோபோ
இணையத்தில் வைரலாகும் டாட்டூ செக்ஸ் ரோபோ படங்கள்! title=

புது டெல்லி: செக்ஸ் ரோபோக்கள் வெறும் கற்பனைத் திரைப்படங்கள் அல்லது அறிவியல் புனைகதை கதைகளுக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை. இன்றைய காலகட்டத்தில் இந்த ரோபோக்கள் நிஜ வாழ்க்கையிலும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஏராளமான செக்ஸ் ரோபோக்கள் (Sex Robots) சந்தையில் கிடைக்கின்றன. மேலும் இவை நாளுக்கு நாள் நவீனமாகி வருகின்றன. செக்ஸ் ரோபோக்கள் நிஜ மனிதர்களைப் போல் தோற்றமளிப்பது மட்டுமின்றி, அவர்களைப் போலவே பேசவும், நடக்கவும் போன்ற நிலைக்குத் தொழில்நுட்பம் மெல்ல மெல்ல வளர்ந்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய செக்ஸ் ரோபோகளில் ஒன்று, தற்போது விவாதத்தில் உள்ளது. நிஜ மனிதர்களைப் போலவே அதன் உடலிலும் பச்சை (Tattoos) குத்தப்படுகிறது.

கவர்ச்சியான செக்ஸ் பொம்மையை உருவாக்கிய RealDoll:
டெய்லி ஸ்டாரில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, உலகளவில் "ஆடம்பர காதல் பொம்மைகளுக்கு" (Luxury Love Dolls) பிரபலமான RealDoll என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு செக்ஸ் ரோபோவின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தனது தயாரித்த ஒரு செக்ஸ் ரோபோக்கு பச்சை குத்தப்பட்டு இருப்பதைக் காணலாம்

சமூக ஊடகங்களில் வைரலாகும் செக்ஸ் ரோபோ படம்:
தி மேஜிக் கிங்டமில் வசிக்கும் ஸ்னோ என்ற செக்ஸ் போட் (Sex Bot) உரிமையாளர் சமூக வலைதளமான Instagram இல் கணக்கை உருவாக்கியுள்ளார். இந்த கணக்கில், அவர் அடிக்கடி செக்ஸ் போட் மற்றும் செக்ஸ் பொம்மைகளின் படங்களை பகிர்ந்து கொள்கிறார். அதை பலர் ரசிக்கின்றனர். RealDoll வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அத்தகைய தயாரிப்புகளை கோருகின்றனர். ஸ்னோ போன்ற செக்ஸ் ரோபோ நிறுவனத்திற்கு கேம் சேஞ்சராக இருக்கும்.

ALSO RED | உடலுறவுக்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செக்ஸ் ரோபோக்கள்

பச்சை குத்தப்பட்ட செக்ஸ் ரோபோக்களுக்கு மவுசு:
KKFun பகிர்ந்த படத்தில் ரோபோவின் மார்பு மற்றும் கைகளில் பச்சை குத்தப்பட்டு உள்ளது. "ஸ்னோ (Snow) முதல் முறையாக பச்சை குத்திக்கொண்டார். ஒவ்வொருவருக்கும் புதிய விஷயங்கள் முதல் முறையாக நடக்கும். அதுவும் பச்சை குத்தும்போது கொஞ்சம் வலிக்கும், ஆனால் இறுதியில் அவர் சந்தோசமாக இருப்பார்கள். சமூக வலைதளங்களில் ஸ்னோவின் படங்களை (Pictures of Snow) மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். KKFun இன் இடுகையில், பலர் ஸ்னோவை அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பதாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உடலுறவு ரோபோக்கள்:
தற்போதைய காலம் முழுவதும் முழுக்க முழுக்க நவீனமயம் ஆகிவிட்டது. மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளும் ரோபோக்களை கொண்டு செய்து வருகின்றனர். கார்களை உருவாக்க ரோபோ, வீடுகளை சுத்தம் செய்ய ரோபோ, உணவு தயாரிக்க ரோபோ என எல்லாம் ரோபோக்களின் மயமாக மாறிவிட்டது. இப்படி அனைத்திலும் ரோபோக்கள் மயமாக மாறியதையடுத்து உடலுறவு கொளவதற்கு என பிரத்யேக ரோபோக்களை தயாரித்து விட்டனர். அடுத்த 10 ஆண்டுகளில் மனிதர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள ரோபோக்கள் தயாராகிவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO RED |  செக்ஸ் பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News