Apple iPhone-னின் விலை இவ்வளவுதானா? Amazon sale-ல் அதிரடி தள்ளுபடி!!

நல்ல மலிவான விலையில், தள்ளுபடியுடன் பிராடெக்டுகளை வாங்க விரும்புவோருக்கு, Amazon Great Indian Festival Happiness Upgrade Days Sale அதிகப்படியான தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற சலுகைகள் மற்றும் EMI ஆப்ஷன் போன்ற விற்பனை டீல்களையும் வழங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 30, 2020, 01:06 PM IST
  • Amazon, Apple iPhone 11-னின் 64 ஜிபி வேரியண்டை 49,999 ரூபாயில் வழங்குகிறது.
  • Amazon Great Indian Festival Happiness Upgrade Days Sale-ல் ஸ்மார்ட் டிவிகளில் 65 சதவீதம் தள்ளுபடி இருக்கும்.
  • இந்த விற்பனையில் புத்தகங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் மீது 50 சதவீதத்திற்கும் அதிகமான தள்ளுபடி இருக்கும்.
Apple iPhone-னின் விலை இவ்வளவுதானா? Amazon sale-ல் அதிரடி தள்ளுபடி!! title=

புதுடெல்லி: இந்த தீபாவளியில் Apple iPhone 11 வாங்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இது உங்களுக்கு ஒரு சிறந்த நேரமாக இருக்கலாம், ஏனெனில் இப்போது Apple iPhone ஒரு சிறந்த, மலிவான, நம்பமுடியாத விலையில் கிடைக்கிறது.

Amazon, Apple iPhone 11-னின் 64 ஜிபி வேரியண்டை 49,999 ரூபாயில் வழங்குகிறது. Amazon Great Indian Festival Happiness Upgrade Days Sale-ல் 128 ஜிபி ரூ .54,999 க்கு கிடைக்கிறது.

Apple iPhone 11, 6.1 இன்ச் (15.5 செ.மீ) லிக்விட் ரெடினா HD LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. நீர் மற்றும் தூசி எதிர்ப்பு (2 மீட்டர் 30 நிமிடங்கள் வரை, IP68) இருக்கும் இதில், 12 எம்.பி அல்ட்ரா வைட் மற்றும் வைட் கேமராக்களுடன் ட்யூயல் கேமரா அமைப்பு உள்ளது. நைட் மோட், போட்ரெயிட் மோட், மற்றும் 60fps வரை 4f வீடியோ ஆகிய அம்சங்களும் உள்ளன. இது போர்ட்ரெய்ட் பயன்முறை, 4 கே வீடியோ மற்றும் ஸ்லோ-மோ ஆகியவற்றுடன் 12MP ட்ரூடெப்த் முன் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசியில் பாதுகாப்பான அங்கீகாரத்திற்கான ஃபேஸ் ஐடி, மூன்றாம் தலைமுறை நியூரல் எஞ்சினுடன் ஏ 13 பயோனிக் சிப் மற்றும் ஃபாஸ்ட்-சார்ஜும் உள்ளன.

Apple iPhone 11 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்களில் ஊதா, பச்சை, மஞ்சள், கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.

ALSO READ: BSNL Bharat Fiber புதுப்பிக்கப்பட்ட திட்டங்கள்: Rs.500-க்குள் 50 Mbps, இன்னும் பல….

நல்ல மலிவான விலையில், தள்ளுபடியுடன் பிராடெக்டுகளை வாங்க விரும்புவோருக்கு, Amazon Great Indian Festival Happiness Upgrade Days Sale அதிகப்படியான தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற சலுகைகள் மற்றும் EMI ஆப்ஷன் போன்ற விற்பனை டீல்களையும் வழங்குகிறது.

Axis வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் விற்பனையிலிருந்து சில கூடுதல் நன்மைகளைப் பெறலாம். Citi Bank-ம் பல பிராடெக்டுகளில் 1,500 ரூபாய் வரை கேஷ்பேக் அளிக்கிறது. மற்றும் ICICI வங்கி (ICICI Bank) அதன் கிரெடிட் கார்டில் ரூ. 1,500 வரை கேஷ்பேக்கும் டெபிட் கார்டுகளில் 750 ரூபாய் வரையிலான கேஷ்பேக்கும் அளிக்கின்றது.

Happiness Upgrade Days Sale-ல் Amazon Pay ICICI Credit Card-ஐ கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் பல பொருட்களில் 5% வரையிலான தள்ளுபடியைப் பெறலாம்.

SBI, ICICI, HSBC, HDFC போன்ற வங்கிகள் பல பொருட்களுக்கு நோ காஸ்ட் மற்றும் நிலையான EMI ஆப்ஷன்களையும் வழங்குகின்றன.

அமேசான் படி, Amazon Great Indian Festival Happiness Upgrade Days Sale-ல் ஸ்மார்ட் டிவிகளில் 65 சதவீதம் தள்ளுபடி இருக்கும். இந்த விற்பனையில் புத்தகங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் மீது 50 சதவீதத்திற்கும் அதிகமான தள்ளுபடி இருக்கும். 

ALSO READ: நவ., 1 முதல் மாற இருக்கும் 7 பெரிய மாற்றங்கள்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News