காதலர் தின சிறப்பு: உள்ளே முழு பட்டியல் விவரம்!!

வேலன்டைன் நாள் உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும்.

Last Updated : Feb 7, 2018, 10:45 AM IST
காதலர் தின சிறப்பு: உள்ளே முழு பட்டியல் விவரம்!!

வேலன்டைன் நாள் உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும்.

இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். 

Valentine's Week இன்று முதல் துவங்கி பிப்ரவரி 14 வரை கொண்டாடப்படுகிறது. காதலர் வாரத்தின் நாட்களின் முழு பட்டியலை பாருங்கள்:-

More Stories

Trending News