வெளியானது விஸ்வரூபம் 2: டிவிட்டர் விமர்சனம் இதோ!!

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தை பார்த்தவர்கள் டிவிட்டரில் கூறியிருப்பதாவது,

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 10, 2018, 10:20 AM IST
வெளியானது விஸ்வரூபம் 2: டிவிட்டர் விமர்சனம் இதோ!!
Courtesy: Twitter

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தை பார்த்தவர்கள் டிவிட்டரில் கூறியிருப்பதாவது,

நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் விஸ்வரூபம். இப்படத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தினை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளன. கமல்ஹாசன் மற்றும் அதுல் திவாரி இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். மேலும் ஜிப்ரான் இசையமைக்க, மகேஷ் நாராயணன் படத்தொகுப்பு செய்துள்ளார். 

இந்நிலையில் இன்று விஸ்வரூபம் 2 படம் இந்தியாவில் வெளியாகியுள்ளது. தற்போது விஸ்வரூபம் 2 படத்தை பார்த்தவர்கள் டிவிட்டரில் கூறியிருப்பதாவது,