எமி ஜாக்ஸனின் வைரல் போட்டோ!!

Last Updated : Jul 11, 2017, 01:07 PM IST
எமி ஜாக்ஸனின் வைரல் போட்டோ!! title=

நடிகை எமி ஜாக்சன் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். 

தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘2.0’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கவர்ச்சி சமூக வலைத்தள நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். இவர் டாப்லெஸ் புகைப்படங்களை அதிக அளவில் வெளியிட்டுள்ளார். 

தற்போது புதிதாக டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

 

Landed back in sunny LDN | shot by my girl @samaramorrisphotographer in Ibiza last month 

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

 

Trending News