பிக்பாஸ் போட்டியாளர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!

பிக்பாஸ் போட்டியாளர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது!

Last Updated : Jun 26, 2018, 04:08 PM IST
பிக்பாஸ் போட்டியாளர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! title=

எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ்-2 நிகழ்ச்சி தமிழில் கோலாகலமாக தொடங்கி ஓடிகொண்டிருக்கிறது. இதில் ரசிகர்களுக்கு பிடித்த நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. 

தற்போது இதன் இரண்டாவாது சீசனை கமல்ஹாசன் அவர்கள் தொடங்கியுள்ளார். இந்த பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் 17-போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று, ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும், தற்போது பிக்பாஸ் 10 சீசன்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில், ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 8-வது போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை சோனாலி ரவுத். இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியுள்ளார். அதில் அவர் கண்ணாடி போல உடை அணிந்திருக்கிறார். அந்த புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Not trying to be sexy!!!#sexyback

A post shared by Sonali Raut (@isonaliraut) on

Trending News