ஆச்சிரியத்தை ஏற்படுத்தும் திஷா பாட்னி-ன் புகைப்படம் ஆதாரம் உள்ளே!!

வைரலாகி வரும் திஷா பாட்னியின் இன்ஸ்ட்டாகிராம் புகைப்படம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 26, 2018, 06:59 PM IST
ஆச்சிரியத்தை ஏற்படுத்தும் திஷா பாட்னி-ன் புகைப்படம் ஆதாரம் உள்ளே!! title=

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான திஷா பாட்னி, 2015-ம் ஆண்டு "லோபெர்" (Loafer) என்ற தெலுங்கு பட மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.

பின்னர் 2016-ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட "எம்.எஸ்.தோனி" (M.S. Dhoni: The Untold Story) என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.

2017-ம் ஆண்டு இந்தோ-சீன திரைப்படமான "குங்-பு-யோகா" (Kung Fu Yoga) என்ற படத்தில் நடித்தார்.

இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான "பாஹி-2" படம் பெரும் வெற்றியை பெற்றது.

தற்போது இவர் உடற்பயிற்ச்சி மையத்தில் உடலை கட்டுகோப்புடன் வைத்துக்கொள்ள பயிற்ச்சி செய்து வருகிறார்.

அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

புகைப்படம்:-

 

 

 

 

Work in progress @pumaindia 

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

 

Trending News