சமூக வலைதளங்களை கலக்கும் விக்ரமின் மகன்!

Last Updated : Jul 20, 2017, 10:56 AM IST
சமூக வலைதளங்களை கலக்கும் விக்ரமின் மகன்! title=

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் ஒருவர் தான் சியான் விக்ரம். தற்போது இவர் துருவநட்சத்திரம், ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இவருடைய மகன் துருவ், நீண்டநாட்களாக சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக செய்தி தகவல்கள் வெளிவந்து இருந்தது. இந்நிலையில் துருவ் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளின் படங்களில் வசனங்களை டப்மேஷ் விடியோ செய்து இணையத்தில் வெளியிட்டார். 

இந்த டப்மேஷ் வெளியிட்ட தற்போது வரைக்கும் 2 மில்லியனுக்கும் மேலானோர் பார்த்து ரசித்து உள்ளனர். 

இதோ உங்களுக்கும் விக்ரமின் செல்ல மகன் துருவின் டப்மேஷ் வீடியோ- பார்க்க:-

Trending News