ஆசிரியர் தின ஸ்பெஷல்: தமிழ் சினிமாவின் பிரபல டீச்சர்கள்!

Last Updated : Sep 5, 2017, 12:51 PM IST
ஆசிரியர் தின ஸ்பெஷல்: தமிழ் சினிமாவின் பிரபல டீச்சர்கள்! title=

இன்று இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஆசிரியர்கள். பார்க்க:- 

’கடலோரக் கவிதைகள்’ - ரேகா

’M.குமரன் s/o மகாலட்சுமி’ - நதியா 

’காக்க காக்க’, ‘மொழி’ - ஜோதிகா

’பள்ளிக்கூடம்’ - சிநேகா

’வல்லவன்’, ’ஏகன்’, ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ - நயன்தாரா

’பாண்டியநாடு’ - லட்சுமி மேனன்

’றெக்க’ - சிஜா ரோஸ்

’பிரேமம்’ - சாய் பல்லவி 

’முந்தானை முடிச்சு’ - பாக்கியராஜ்

’சாட்டை’ - சமுத்திரகனி

Trending News