நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

ஆர்.ஜே.பாலாஜி, சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Last Updated : Feb 29, 2020, 07:13 PM IST
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

ஆர்.ஜே.பாலாஜி, சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிகில், தர்பார் படங்கள் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். 

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ளார். இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். இப்படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

More Stories

Trending News