பாலியல் தாெழிலாளியாக மாறிய 19 வயது ஹாலிவுட் நடிகை...! யாருடைய மகள் தெரியுமா?

ஹாலிவுட்டில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக விளங்கும் சார்லி ஷீன் மற்றும் டெனீஸ் ரிச்சர்ட் ஆகியோரின் மகள் சமி ஷீன், பாலியல் தொழிலின் மீதுள்ள விருப்பத்தை தெரிவித்துள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Jun 11, 2023, 10:44 AM IST
  • ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதியின் மகள், சமி ஷீன்.
  • இவர், சமீப காலங்களில் டிக் டாக் தளத்தில் கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
  • இவர் பாலியல் தொழிலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலியல் தாெழிலாளியாக மாறிய 19 வயது ஹாலிவுட் நடிகை...! யாருடைய மகள் தெரியுமா?  title=

ஹாலிவுட் திரையுலகில், பல 18+ காமெடி படங்களில் நடித்த பிரபல நட்சத்திர ஜோடி, சார்லி ஷீன் மற்றும் டெனீஸ் ரிச்சர்ட். இவர்களின் மூத்த மகள், சமி ஷீன் பாலியல் தொழிலில் ஈடுபட உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் சலசலக்கப்படுகிறது.

நட்சத்திர தம்பதியின் மகள்:

உலகறிந்த ஹாலிவுட் நட்சத்திரங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் தம்பதி, சார்லி ஷீன்-டெனீஸ் ரிச்சர்ட். இவர்கள் இருவரும் இணைந்து, ஸ்கேரி மூவி, குட் அட்வைஸ், லோடட் வெப்பன் போன்ற படங்களில் நடித்துள்ளன. 2002 ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை இவர்கள் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்தனர். இவர்களுக்கு சமி ஷீன் மற்றும் லோலா ஷீன் என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர், இதில், மூத்த மகளான சமி ஷீன் தற்போது பாலியல் தொழிலாளியாக மாறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | 80 வயசானாலும் இளமையும் அழகும் போகாது! ஐஸ்வர்யா ராயின் செயற்கை நுண்ணறிவு படங்கள்

19 வயது ஆபாச நடிகை..

நட்சத்திர தம்பதியின் மகளான சமி ஷீனிற்கு 19 வயது ஆகின்றது. இவரும், தனது தந்தை மற்றும் தாய் வழியை போலவே திரை முன் தோன்றும் தொழிலையே தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால், இவர் திரையில் காட்டுவது நடிப்பையல்ல. இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலி, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த செயலியின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார், சமி ஷீன். தனது டிக் டாக் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது, அவ்வப்போது ஏடாகூடமான வீடியோக்களை அப்லோட் செய்வது என்றிருந்தார், சமி. இதையடுத்து, ஒன்லி ஃபேன்ஸ் (Only Fan)என்ற பக்கத்தில் ஒரு கணக்கை ஆரம்பித்தார். அதில் சமி அவருடைய அரை நிர்வான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்துள்ளார். அந்த வீடியோவில் தனது மார்பகத்தை Blur செய்துவிட்டு வெளியிட்டு வந்தார். இதையடுத்து ரசிகர் ஒருவர், “உன் மார்பகத்தை சென்சார் செய்து காண்பித்தால் உன்னை எப்படி பாலியல் தொழிலாளி என ஏற்றுக்கொள்வது?” என்று கேட்டுள்ளார். இந்த கமெண்டிற்கு அவர் இன்னொரு வீடியோவின் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். 

வீடியோவில் ‘ஓபன்’டாக்!

சமி, வீடியோவிற்கு முன்னர் என்னென்ன விஷயங்களையெல்லாம் செய்வார் என்பதை ஒரு மேக்-அப் வீடியோவின் மூலம் பகிர்ந்துள்ளார். அதில், ஒவ்வொரு வீடியோ ஷூட் செய்வதற்கு முன்பும் முழு உடம்பையும் ஷேவ் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரசிகர்கள் தொடர்ந்து தன்னை அரை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என விரும்புவதாகவும் தனக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டால், கண்டிப்பாக முழு உடம்பையும் காண்பிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக, நடிகை தனது மார்பகத்தின் அளவை அதிகரிப்பதற்காக ஒரு அருவை சிகிச்சையும் மேற்கொள்ள உள்ளாராம். 

தாய், தந்தையர் கூறுவது என்ன? 

சமி ஷீனின் தாய், டெனீஸ் ரிச்சர்ட்சிடம் அவரது சமீப கால தொழில் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அவளுக்கு 18 வயதிற்கு மேல் ஆகிவிட்டது. இது அவளது முடிவு. ஒரு அம்மாவாக என்னால் அவளை வழி நடத்தவும் அவளது முடிவிற்கு மரியாதை கொடுக்க மட்டுமே முடியும்” என குறிப்பிட்டிருந்தார். டென்னீஸ் ரிச்சர்ட்சும் தனது மகள் கணக்கு வைத்துள்ள ஒன்லி ஃபேன்ஸ் தளத்தில் கணக்கு தொடங்கியுள்ளார் என பேசப்படுகிறது. இந்த தளத்தில் ப்ரீமியம், சூப்பர் ப்ரீமியம் வகைகளுக்கு ஏற்ப இவர்கள் நிர்வாண மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவார்களாம். இது குறித்து, சமியின் அப்பா கூறுகையில், “என்னால் இதை தடுக்க முடியாது, அதனால் அவளிடம் உன்னுடையை மரியாதையை காப்பாற்றிக்கொள் என்று மட்டும் சொன்னேன்” என கூறுயுள்ளார். 

மேலும் படிக்க | இந்த வாரம் OTTயில் வெளியாகியுள்ள சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News