மாரி-2 கதாநாயகி இவர்தானா?

Last Updated : Sep 29, 2017, 10:10 AM IST
மாரி-2 கதாநாயகி இவர்தானா? title=

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஹிட் படம் மாரி. 

இதையடுத்து, இப்படத்தின் 2-ம் பாகம் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குனர் பாலாஜி மோகன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் முதல் மாரி 2 அப்டேட். டோவினோ தாமஸை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். நான் எழுதியதில் என் மனசுக்கு பிடித்த கதாப்பாத்திரம்​ என்று முன்னதாக தெரிவித்திருந்தார.

இந்நிலையில், தற்போது பாலாஜி மோகனின், மாரி 2 படத்தின் ஹீரோயின் யார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி ‘ப்ரேமம்’ திரைப்பட புகழ் சாய்பல்லவி மாரி 2 படத்தில் கதாநாயகாயாக களமிரங்குகிறார்.

 

 

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் டிவிட் செய்துள்ளார்.

Trending News