ஆடை இல்லாமல் போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை! ரசிகர்கள் ஷாக்!

பிரபல நடிகை கியாரா அத்வானி சமீபத்தில் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆகி இருக்கிறார். 

Last Updated : Feb 19, 2020, 03:06 PM IST
ஆடை இல்லாமல் போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை! ரசிகர்கள் ஷாக்! title=

பிரபல நடிகை கியாரா அத்வானி சமீபத்தில் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆகி இருக்கிறார். 

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி.  இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு இந்தியில் எடுக்கப்பட்ட படம் ‘தோனி’.  இந்த படம் தமிழ், தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பின்னர் அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக் கபீர் சிங் எனும் தலைப்பில் கடந்த ஆண்டு வெளியாகி 350 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. இந்த படத்தில், ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடித்திருந்தனர்.

இந்நிலையில் இவர் தற்போது ஆடை அணியாமல், வெறும் இலையை வைத்து மறைத்து போஸ் கொடுத்துள்ளார். உடலில் துணியே இல்லாமல் வெறும் இலையை மட்டும் வைத்து மறைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோஷுட் சமூக வலைத்தளங்களில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அதோடு ரசிகர்களும் கியாரா ஏன் இப்படி? என்று ஷாக் ஆகியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக ஆகியுள்ளனர். வைரலாக பரவி வருகிறது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

A leaf out of #DabbooRatnaniCalendar! @dabbooratnani @manishadratnani

A post shared by KIARA (@kiaraaliaadvani) on

 

Trending News