நல்ல வரவேற்ப்பை பெற்ற "கொலைக்காரன்" படத்தில் ட்ரைலர்!!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் "கொலைக்காரன்" படத்தில் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. 

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Apr 25, 2019, 07:12 PM IST
நல்ல வரவேற்ப்பை பெற்ற "கொலைக்காரன்" படத்தில் ட்ரைலர்!!
Pic Courtesy : Twitter

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் "கொலைக்காரன்" படத்தில் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. 

"நான்" படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஜய் ஆண்டனி படத்திற்கு படம் மாறுபட்ட கதைகளை தேர்ன்தெடுத்து நடத்து வருகிறார். மேலும் தனது படத்திற்கு எப்பொழுதும் வித்தியாசமான தலைப்பு வைத்து வருகிறார். படத்தின் பெயரே சில சமயம் நல்ல வரவேற்ப்பை பெற்று தருகிறது.

இந்தநிலையில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் "கொலைக்காரன்" படத்தில் ட்ரைலர் வெளியாகி உள்ளது. அதில் முக்கிய வேடத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிக்கிறார். மேலும் அஷிமா நர்வால், நாசர், சீதா, பகவதி பெருமாள், கௌதம், சதீஷ், சம்பத் ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். சைமன் கே. கிங் இசை அமைத்துள்ளார். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். பி.பிரதீப் தயாரித்துள்ளார்.

ட்ரைலர்: