‘குரங்கு பொம்மை’ - டீசர் வெளியீடு

Last Updated : Apr 26, 2017, 06:39 PM IST
‘குரங்கு பொம்மை’ - டீசர் வெளியீடு title=

நித்திலன் இயக்கத்தில், பாரதிராஜா, விதார்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குரங்கு பொம்மை’. இந்தப் படத்தை ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி நிறுவனம் தயாரிக்கிறது. 

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும், அனிமேஷன் போஸ்டரை விஜய் சேதுபதியும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டீசர்:-

Trending News