விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு குடும்ப கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் விஜய் நடித்ததை பார்ப்பதில் தனக்கு மகிழ்ச்சி என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருக்கிறார்.

விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!
Image Credit: lokesh image source twitter

About the Author