மஞ்சு வாரியருக்கு பதில் நயன்தாரா ஒப்பந்தம்?

Last Updated : Sep 15, 2017, 03:52 PM IST
மஞ்சு வாரியருக்கு பதில் நயன்தாரா ஒப்பந்தம்? title=

‘ஈரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அறிவழகன். இவரின் சமீபத்திய படமான ‘குற்றம் 23’ சூப்பர் ஹிட்டானது. 

எனவே இவர் தனது அடுத்த படத்தில் மஞ்சு வாரியர் நடிப்பதாக கூறப்பட்டது. முக்கிய வேடத்தில் ராஜ்கிரண் நடிக்க உள்ளார். 

ஆனால் தற்போது மஞ்சு வாரியருக்கு பதில் நயன்தாரா இந்தப் படத்தில் நடிக்கலாம் என தகவல் வந்துள்ளது. படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News