''ஹாட்'' போட்டோ ஷுட் நடத்திய ஜுங்கா பட நாயகி: வீடியோ உள்ளே!

பாலிவுட்டை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சியாய் போஸ் கொடுத்த பிரபல நடிகையின் வீடியோ உள்ளே..!   

Last Updated : Jun 19, 2018, 02:55 PM IST
''ஹாட்'' போட்டோ ஷுட் நடத்திய ஜுங்கா பட நாயகி: வீடியோ உள்ளே! title=

தற்போது சினிமா பிரபங்களிடையோ அதிகரித்து வரும் பழக்கங்களில் ஓன்று கவர்ச்சியான புகைப்படங்களை தங்களது இணையதளத்தில் பதிவிட்டு அதை வைரலாக்குவது. 

தியையுலகில் முதலில் பாலிவுட் பிரபலங்கள் மட்டும்தான் இந்த முறையை செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் தென்னிந்திய சினிமா நடிகைகளிடமும் வந்துவிட்டது. அந்த வகையில் பாலிவுட் நடிகையான நேஹா ஷர்மா- தற்போது இந்த செயலை செய்துள்ளார். 

இவர், தமிழ் திரைப்படமான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் ஜுங்கா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி நிறைய ஹிந்தி படங்கள் தான் அதிகம் நடித்துள்ளார். ஹிந்தியில் துல்கர் சல்மானுடன் சேர்ந்து இவர் நடித்த சோலோ, திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், இவர் சமீபத்தில் கவர்ச்சியா ஒரு போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார். அந்த வீடியோவை அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 

Trending News