பத்மாவத் படத்தின் பிரமாண்டமான ட்ரைலர் வெளியானது

பத்மாவத் படத்தின் பிரமாண்டமான ட்ரைலரை வெளியிட்டது படக்குழு.

Last Updated : Jan 18, 2018, 04:45 PM IST
பத்மாவத் படத்தின் பிரமாண்டமான ட்ரைலர் வெளியானது

சித்தூர் ராணி பத்மினியின் கதையினை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் இயக்க, நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். இப்படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இத்திரைப்படம் குறித்து தொடர்ந்து பல சர்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், இப்படத்திற்கு U/A சான்றிதழினை டெல்லி திரைப்பட தனிக்கை குழு அளித்தது. இதனையடுத்து இப்படம் வரும் ஜனவரி 25-ம் நாள் 'பத்மாவத்' என்ற பெயரில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், இந்த படத்தின் பிரமாண்டமான ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரைலர்:-

More Stories

Trending News