ராயன் படத்தின் ப்ரீ புக்கிங் ஆரம்பம்.. இப்போவே இவ்வளவு வசூலா

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வருகிற ஜூலை 26 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கு முன்னதாக இன்று முதல் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது.

ராயன் படத்தின் ப்ரீ புக்கிங் ஆரம்பம்.. இப்போவே இவ்வளவு வசூலா
Image Credit: Raayan Pre Booking Update (Representative Image)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.