கண்ணை கவரும் ராணா டகுபதி மனைவியின் அசத்தலான வைரல் புகைப்படங்கள்

படங்களைப் பார்க்கும்போது, ராணா தகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ் ஆகியோருக்கு திருமணஏறப்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.

Last Updated : Jun 22, 2020, 01:57 PM IST
    1. ராணா தகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ் ஆகியோருக்கு திருமண ஏறப்பாடுகள் தொடக்கம்
    2. ஜெயந்தி ரெட்டியின் ஸ்டுடியோக்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட இளஞ்சிவப்பு மற்றும் புதினா-பச்சை லெஹெங்கா
கண்ணை கவரும் ராணா டகுபதி மனைவியின் அசத்தலான வைரல் புகைப்படங்கள் title=

புதுடெல்லி: ராணா தகுபதியின் வருங்கால மனைவி மிஹீகா பஜாஜ் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது புகைபடங்களை பகிர்ந்ததுள்ளார். அதில், ராணா தகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ் ஆகியோருக்கு திருமண ஏறப்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. ஜெயந்தி ரெட்டியின் ஸ்டுடியோக்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட இளஞ்சிவப்பு மற்றும் புதினா-பச்சை லெஹெங்காவின் படங்களுடன் மிஹீகா இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்ததுள்ளார். 

 

READ | நடிகர் ராணா டகுபதிக்கு காதலி மிஹீகா பஜாஜுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது!

 

“கொண்டாட்டங்கள் தொடர்கின்றன! எனது நாளை மிகவும் சிறப்பானதாக மாற்றியமைக்கு நன்றி, ”என்று மிஹீகா தனது இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்ததுள்ளார். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

இந்த புகைபடங்களில் ஒன்றில் மிஹீகா  முகமூடி அணிந்துள்ளார். இது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. Krsala நகைகள் அவரது தாயார் பண்டி பஜாஜுக்கு சொந்தமானது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

மணப்பெண், மிஹீகா, ஐதராபாத்தில் வளர்ந்த இன்டீரியர் டிசைனர். ட்யூ ட்ராப் டிசைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராணா தகுபதி திருமணத்துக்கு முன்னுள்ள விழா ஏற்பாடுகள் இருவர் வீட்டிலும் தொடங்கியுள்ளன.

இதற்கிடையே ராணா தகுபதி திருமணம், ஐதராபாத்தில் உள்ள பிரமாண்ட பாலாக்ணுமா அரண்மனையில் (Falaknuma Palace) நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள பிரமாண்ட அரண்மனைகளில் ஒன்று இது.

Trending News