Do Lafzon Ki Kahani என்ற ஹிந்தி படத்தில் பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா மற்றும் காஜல் அகர்வால் நடிக்கின்றன.
இருவரும் நடிக்கும் போது படத்தின் முக்கிய காட்சிக்காக லிப்லாக் முத்ததை காஜலின் அனுமதி இல்லாமல் ஹிந்தி நடிகர் ரன்தீப் ஹூடா உணர்ச்சி வசப்பட்டு கொடுத்துவிட்டதாக கூறப்பட்டுகிறது.
ஒரு நிமிடம் அதிரிச்சியடைந்த காஜல் அகர்வால்டைரக்டர் தீபக் திஜோரிடம் முறையிட அதற்கு தீபக் உங்களுக்கு இஷ்டம் இல்லையினால் இந்த காட்சியை நீக்கிவிடுவோம் என்றார். மேலும் லிப்லாக் முத்த காட்சி படத்திருக்கு தேவையானது என்று முறையான விளக்கமும் அளித்தனர்.
உடனே காஜல் படைத்திருக்கு தேவை என்றால் நீக்க வேண்டாம். வைத்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம்.ஏற்கனவே காஜல் அகர்வால் தெலுங்கில் நடித்த பிஸ்னஸ்மேன் மற்றும் ஆர்யா-2 ஆகிய படங்களில் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
மேலும் இப்படம் வரும் ஜூன் மாதம் ரீலீஸ் ஆகும்.