சனம் ஷெட்டி ஆ இது.. ஆளே மாறி போயிட்டாங்க: போட்டோ வைரல்

 சனம் ஷெட்டி தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 6, 2022, 11:51 AM IST
  • சனம் ஷெட்டி தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட்.
  • இந்த புகைப்படும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சனம் ஷெட்டி ஆ இது.. ஆளே மாறி போயிட்டாங்க: போட்டோ வைரல் title=

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டில் பிரபலமானவர்தான் சனம் ஷெட்டி. இவர் மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர். மேலும் இவர் பெங்களூரை சேர்ந்தவர் ஆவார். தமிழில் ‘அம்புலி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் பிக்பாஸ் புகழ் தர்ஷனை காதலித்தார், இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக காவல் நிலையம் வரை சென்று புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், வாய்ப்புகள் அமையவில்லை. சினிமா வாய்ப்புக்காக மற்ற நடிகைகளை போல அழகான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது சனம் ஷெட்டி தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க | மருத்துவமனையில் நடிகை சமந்தா; அரிய வகை தோல் நோயால் பாதிப்பு

 

 

இந்த புகைப்படத்தில் அவர் மிகவும் குண்டாக மாறி இருப்பது தெரிகிறது, மேலும் நெட்டிசன்கள் பலர் கமெண்டில் இந்த கருத்தை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | கமலால் கடனாளி ஆனேனா?... முற்றுப்புள்ளி வைத்த லிங்குசாமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News