AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் First Look போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் இப்படத்தின் WorkingStills-னை படக்குழுவினர் தினம் ஓன்று விதத்தில் வெளியிட்டு சார்கார் Fever-னை ரசிகர்களிடையே உண்டாக்கி வந்தனர்.
இந்நிலையில் சர்கார் கொண்டாட்டமாக இன்று இப்படத்தின் SIMTAANGARAN என்ற சிங்கிள் டிராக் இன்று மாலை வெளிவரவுள்ளது. இதைத்தொடர்ந்து SIMTAANGARAN என்றால் என்ன அர்த்தம் என்பதை படக்குழு டிவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.
#Simtaangaran - Chennai Tamil
கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன்
Attractive Young Man - Charismatic / Fearless / Audacious
கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் .. நம் #சிம்டாங்காரன் pic.twitter.com/uSWZP8j6hu
— Vivek Lyricist (@Lyricist_Vivek) September 24, 2018