தரமணி டீசர்:

Last Updated : May 23, 2016, 11:12 AM IST
தரமணி டீசர்: title=

தங்க மீன்கள் படத்தை இயக்கிய ராம் இயக்கியுள்ள படம் தான் "தரமணி" இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. யுவன்சங்கர்ராஜா இசை அமைத்திருக்கிறார்.

வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனா.

நேசனல் அவார்ட் வாங்கிய ராம் இயக்கியுள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் டீசரை யூடூபில் வெளியிடப்பட்டுள்ளது.

Trending News