ராதிகா சரத்குமார் நடித்த, மளையாள நடிகர் திலிப்பின் கடைசிப் படம் வரும் 28ஆம் தேதி வெளியாகிறது.
’ராமலீலா’- மலையாள அரசியல் த்ரில்லர் திரைப்படமாகும். சச்சி-யால் எழுதப்பட்டு, அறிமுக இயக்குனரான அருண் கோபி இயக்குகிறார். சமிபத்தில் நடிகை பாலியல் வழக்கில் சிக்கிய திலிப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். தமிழ் திரையுலக பிரபலம் ராதிகா இத்திரைப்படத்தில் நடிக்கின்றார்.
நடிகர் திலிப் தற்பொழுது நடிகை பாலியல் வழக்கில் சிக்கி சர்ச்சையில் தவித்து வருகின்றார். மேலும் கேரள நடிகர் சங்கத்தில் இருந்து அவரது பெயர் நீக்ப்பட்ட நிலையில் இத்திரைப்படம் மளையாள திரையுலகில் இவரது கடைசிப் படமாக அமைய வாய்புள்ளதாக திரைவட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.
Releasing on September 28th, good luck to everyone pic.twitter.com/9lNfBNAPd0
— Radikaa Sarathkumar (@realradikaa) September 14, 2017
இந்நிலையினில் ’ராமலீலா’ வரும் செப்டம்பர் 28 வெளியாக உள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.