வீடியோ: 'சைத்தான்' படத்தின் முதல் 5 நிமிட காட்சி வெளியீடு!!

Last Updated : Nov 18, 2016, 01:39 PM IST
வீடியோ: 'சைத்தான்' படத்தின் முதல் 5 நிமிட காட்சி வெளியீடு!! title=

சைத்தான் படத்தின் முதல் 5 நிமிடக் காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டது.

சைத்தான் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்படம் நவம்பர் 17-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அடுத்த மாதம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளார்கள்.

நவம்பர் 17-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படம் வெளி ஆகாததால் சைத்தான் படத்தின் முதல் 5 நிமிட வீடியோ காட்சிகளை நேற்று(17ம் தேதி) 8 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது. 

 வீடியோ:-

Trending News