டிசம்பர் 22 முதல் 'உள்குத்து' படம் வெளியீடு!

அட்டகத்தி படம் மூலம் புகழ் பெற்ற நடிகர் தினேஷ் - நந்திதா ஜோடியாக இணைந்து நடித்திருக்கும் 'உள்குத்து' திரைப்படம் டிசம்பர் 22-ம் தேதி திரைக்கு வருவதாக நடிகர் தினேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Last Updated : Nov 25, 2017, 02:25 PM IST
டிசம்பர் 22 முதல் 'உள்குத்து' படம் வெளியீடு! title=

அட்டகத்தி படம் மூலம் புகழ் பெற்ற நடிகர் தினேஷ் - நந்திதா ஜோடியாக இணைந்து நடித்திருக்கும் 'உள்குத்து' திரைப்படம் டிசம்பர் 22-ம் தேதி திரைக்கு வருவதாக நடிகர் தினேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை கார்த்திக் ராஜு இயக்கியுள்ளார். ஏற்கனேவே தினேஷை வைத்து 'திருடன் போலீஸ்' படத்தை இவர் இயக்கியிருந்தார். 

பி.கே.பிலிம் பேக்டரி சார்பில் ஜி.விட்டல் குமார், ஜி.சுபாஷினி தேவி தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 22-ம் தேதி திரைக்கு வருவதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Trending News