விஜய் 60: படத்தின் பெயர் `பைரவா`

Last Updated : Sep 5, 2016, 03:56 PM IST
விஜய் 60: படத்தின் பெயர் `பைரவா` title=

இன்று விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பெயரையும், பர்ஸ்ட் லுக்கையும் வெளியிடுவதாக இருந்தனர். ஆனால் நேற்றே படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் லீக் ஆனதால் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் பெயர் "பைரவா" என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தற்போது விஜயின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிவிட்டர்:-

 

 

Trending News