ஒரு ராஜயோகத்துக்கே ஜாக்பாட் என்றால், 5 யோகங்கள் கூடினால்? பெருமகிழ்ச்சி!!!

Rajyogs On Holi Day March 8: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் ராஜயோகம், ஒருவரின் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டுவரும். ஆனால், ஒரே சமயத்தில் ஐந்து ராஜயோகங்கள் வந்தால்?

கேதார, ஹம்ச, மாளவியா, சதுஷ் சக்ரா மற்றும் மகாபாக்கிய ராஜயோகம் என ஐந்து ராஜயோகங்களினால் பலன் பெறும் நான்கு ராசிகள் எவை தெரியுமா?

1 /5

ராஜயோகங்கள் ஐந்து ராஜயோகங்களால் அதிக பலன் அடையும் ராசிகள் எவை தெரியுமா?

2 /5

மிதுனம் திடீர் பண வரவுகளும், பதவி உயர்வும், புதிய பொறுப்புகளும் கிடைத்து சமூகத்தில் அந்தஸ்து உயரும்

3 /5

கன்னி குடும்பத்தில் நிம்மதி, பொருளாதார நிலையில் முன்னேற்றம், கல்வியில் தேர்ச்சி என சுப பலன்கள் தொடரும்

4 /5

தொழிலதிபர்களுக்கு லாபமான காலம் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்

5 /5

மீனம் சமூகத்தில் மரியாதை கூடும், திடீர் பண வரத்து, தடைபட்ட பணிகள் முடிவடைவது என ராஜயோகமான காலம் இது