Credit Card Cyber Crime: கிரெடிட் கார்டின் பின் நம்பரை மாற்ற முயன்றபோது, வங்கி சேவை அதிகாரி போன்று நடித்து ஒருவரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியடைந்துள்ளது.
Cyber Fraud And Alert: மோசடிகளும் ஏமாற்றுதல்களும் இணையதளங்கள் மூலம் நடைபெறும்போது, தகவல் திருட்டு, பண மோசடி, சமூக வலைதள அவதூறு என டிஜிட்டல் வடிவ குற்றங்களை கண்டறிவது எப்படி?
வெளிநாடு வாழ் இந்தியரான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
Dark Web Crime: டார்க்வெப் தொடர்பான விசாரணையில், வெளிவிவகார அமைச்சின் மின்னஞ்சல் சேவையகம் ஹேக் செய்யப்பட்டதும், உயரதிகாரிகளின் மின்னஞ்சல்கள் விற்கப்பட்டதும் அம்பலமானது
சைபர் கிரைம் மூலம் பலர் மோசடிக்கு ஆளாகிறார்கள். அந்த வகையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதாக கூறி மோசடி பேர்வழிகள் ஒரு பெண்ணிடம் இருந்து ரூ.64,000 பறித்தனர்.
ஹைதராபாத் காவல்துறை டெல்லி மற்றும் பல இடங்களில் உள்ள கால் சென்டர்களிலும் சோதனை நடத்தியதில், கும்பல் ஒன்று மொபைல் ஆப் மூலம் முதலீடு செய்வதாக கூறி ஏமாற்றி வந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்தது.
Google Play Store Loan App Scam: சமீபகாலமாக, கடன் வழங்கும் செயலிகளின் விளம்பரங்களை அதிக அளவில் பார்க்க முடிகிறது. பயனர்களின் பாதுகாப்பை முன்னிட்டு ப்ளே ஸ்டோரிலிருந்து கடன் வழங்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகளை நீக்கியுள்ளது கூகுள்
SBI Alert: வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!! வங்கி அனுப்புவதாக பல மோசடி செய்திகள் அவ்வப்போது வருகின்றன. இவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருக்கும் முழுத்தொகையும் காலியாகி விடக்கூடும்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 13 வயது சிறுவன் தனது பெற்றோரின் சமூக வலைதள கணக்குகளில் இருந்து ஆபாசமான உள்ளடக்கத்தை பதிவிட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Cyber Crime Prevention: நாட்டில் அதிகரித்து வரும் சைபர் கிரைம்களுக்கு எதிராக வானொலி பிரச்சாரம், சமூக வலைத்தள பதிவு, எஸ்எம்எஸ், ஹெல்ப் லைன் என மத்திய அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
மர்ம நபர்களால் முடக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் ட்விட்டர் கணக்கு சில மணி நேரங்களில் மீட்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் அரசு தொடர்பான 3 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.